தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்

taṭavārit talaippu vaṭṭu iyakkakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டி லிலுள்ள ஒவ்வொரு தடத்துக் கும் தனியான படிப்பு/எழுது முனை கொண்ட ஒரு வட்டு இயக்ககம். தகவலைப் படிக்கவும் எழுதவும் ஒரு குறிப்பிட்ட தடத்தை அணுக, வட்டு முனை நகரவேண்டிய தேவையில்லாத காரணத்தால், இத்தகைய வட்டு களில் தேடு நேரம் (seek time) மிகவும் குறைவு. ஆனால் படிப்பு/எழுது முனைகளுக்கு செலவு அதிகம் என்பதால், இது போன்ற வட்டு இயக்ககங்கள் அதிகமாகப் புழக்கத்திலில்லை. — head-per-track disk drive
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தடத்துக்கொரு முனை வட்டு இயக்ககம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 687)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vc4umk8s/

தமிழ்
“தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vc4umk8s/
APA
Oliyon Research. (2026). தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vc4umk8s/
MLA
"தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vc4umk8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment