{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vc4umk8s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vc4umk8s/", "kind": "word", "headword": "தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்", "romanization": "taṭavārit talaippu vaṭṭu iyakkakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.756176+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்டி லிலுள்ள ஒவ்வொரு தடத்துக் கும் தனியான படிப்பு/எழுது முனை கொண்ட ஒரு வட்டு இயக்ககம். தகவலைப் படிக்கவும் எழுதவும் ஒரு குறிப்பிட்ட தடத்தை அணுக, வட்டு முனை நகரவேண்டிய தேவையில்லாத காரணத்தால், இத்தகைய வட்டு களில் தேடு நேரம் (seek time) மிகவும் குறைவு. ஆனால் படிப்பு/எழுது முனைகளுக்கு செலவு அதிகம் என்பதால், இது போன்ற வட்டு இயக்ககங்கள் அதிகமாகப் புழக்கத்திலில்லை.", "needs_definition": false, "gloss_en": "head-per-track disk drive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தடத்துக்கொரு முனை வட்டு இயக்ககம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 687"}]}}