மதிப்புப் பட்டியல்
matippup paṭṭiyal
பொருள்கள் · Senses
1.
தரவுத் தளம் போன்ற பயன்பாட்டுத் தொகுப்புகளில் ஒரு குறிப்பிட்ட தரவுவைக் கண்டறிவதற்கான தேடு சரமாகவோ (search string), அல்லது வடிகட்டி எடுக்கப்படும் வினவலுக்கான மதிப்புகளாகவோ பயன்படுத்தப்படும் மதிப்புகளின் பட்டியல் value type : மதிப்பு இனம். சி மொழியில் int, char, float போன்ற மூல தரவு இனங்களும், struct, enum போன்ற தரவு இனங்களும் "மதிப்பு இனம்" எனப்படுகின்றன. சி# மொழியில் இத்தகு "மதிப்பு இனம்" தவிர class, interface, delegate ஆகியவை குறிப்பு இனம்" என வகைப்படுத்தப்படுகின்றன.
— value list
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdhsfrkk/
தமிழ்“மதிப்புப் பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdhsfrkk/APA
Oliyon Research. (2026). மதிப்புப் பட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdhsfrkk/MLA
"மதிப்புப் பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdhsfrkk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment