கோப்பு அமைப்புமுறை

kōppu amaippumuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல் file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது நிரலாக்கத் தொடர்களுக்கோ தரவு பயன்பாடுகளின் சிறந்த செயல்பாடுகள் தரவு அமைப்புகளை வரையறுப்பதற்கான மாதிரி அமைப்பு. file librarian : கோப்பு நூலகர் : அனைத்துக் கணினிக் கோப்புகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குப் பொறுப்பேற்கும் நபர். வட்டுத் தொகுதிகளில் நிரலாக்கத் தொடர் தரவுக் கோப்புகள், மின்காந்த நாடாக்கள், துளையிட்ட அட்டைகள், நுண்திரைப்படங்கள் போன்றவை இவரது பொறுப்பில் அடங்கும். File Maker II : கோப்பு உருவாக்கி II : க்ளோரிஸ் என்ற அமைவனம் உருவாக்கியுள்ள மெக்கின்டோஷ் கோப்பு மேலாளர். இது பொதுவான தரவு மேலாண்மைக்குப் புகழ் பெற்ற ஒரு செயல்முறை. இது பல்வேறு புள்ளியியல் செயற் பணிகளையும், விரைவுத் தேடுதல் திறம்பாடுகளையும், விரிவான செய்தியறிவிப்பு அம்சங்களையும் அளிக்கிறது. file man : கோப்பாளர் : விண்டோவின் 'கோப்பு மேலாளர்' என்று பொருள்படும் File Manager என்பதற்கான கொச்சை வழக்குச் சொல். இது பொது எல்லை MUMPS மென்பொருள். MUMPS செயல்முறையாளருக்கான பல்வேறு பயனீடுகளின் ஒரு தொகுதியை உடையது. பொறியமைவு : தரவுகளை வரையறை செய்து, இந்த இனங்களைக் குறிப்பிட்ட பதிவேடுகளில் வைக்கவும், இந்தப் பதிவேடுகளை குறிப்பிட்ட கோப்புகளாக ஒருங்கிணைத்து, அவற்றைக் கையாளவும், பல்வேறு வழிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்கவும் பயன்படுகிற ஒரு மென் பொருள் தொகுதி. — file layout
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கோப்பு இட அமைவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 586)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p79uvbz6/

தமிழ்
“கோப்பு அமைப்புமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p79uvbz6/
APA
Oliyon Research. (2026). கோப்பு அமைப்புமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p79uvbz6/
MLA
"கோப்பு அமைப்புமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p79uvbz6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment