சுட்டுவரிசை அணுகுமுறை
cuṭṭuvaricai aṇukumuṟai
பொருள்கள் · Senses
1.
குறியீட்டு வரிசைப்படுத்தப்பட்ட அணுகு முறை : நேரடி அணுகு கருவி யில் தரவுகளை வகைப்படுத்தும் வழிகள். தரவு ஆவணங்கள் எங்கே சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட உதவும் ஒரு அகர முதலித் தொகுப்பு அல்லது குறியீட்டுப் பட்டியல். குறியீட்டுப் பட்டியலின் உதவியுடன் விரும்பும் தரவு ஆவணத் தைப் பெறலாம். ஆவணத்தின் சுமாரான இருப்பிடத் தைக் குறியீட்டுப் பட்டியல் காட்டுகிறது. அல்லது நேரடி அணுகு கருவி யில் தரவு துணுக்கின் இருப்பிடத்தைக் காட்டுகிறது.குறியீட்டுப் பட்டியலில் குறிப்பிடும் இடத்தில் தேவையான ஆவணத்தை அல்லது தரவுத் துணுக்கை கண்டுபிடிக்கும் வரை கணினி தேடுகிறது.
— Indexed Sequential Access Method (ISAM)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ux8eun9a/
தமிழ்“சுட்டுவரிசை அணுகுமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ux8eun9a/APA
Oliyon Research. (2026). சுட்டுவரிசை அணுகுமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ux8eun9a/MLA
"சுட்டுவரிசை அணுகுமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ux8eun9a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment