தேடல் · Search: செயல்முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை — authorization
விரிதாள் செயல்முறையில் நெடுக்கையின் பெயர் (ABC..) மற்றும் கிடக்கை எண் (1, 2, .....) இரண்டும் சேர்ந்த முகவரி. A1, G22, J320 என அமையும் — cell address
செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வே… — declaration
தரவுவை, பெரிய மையக் கணினி பிலிருந்து சிறிய, தொலைதூர கணினி அமைப்புக்கு மாற்றும் செயல்முறை — down load
நுண் கணினிகளை செயல்முறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி. இதனை"இன்டெல் கார்ப்பொ ரேஷன்" (Intel Corporation) என்ற நிறுவனம் வடிவமைத்தது. இது துண்கணினிகளை மி… — PL/M
ஓர் உயர்நிலைச் செயல்முறையின் கட்டுப்பாட்டின்கீழ் ஒடுதல். இது'உச்சி மேலோட்டம்' (Run on top of) என்பதிலிருந்து வேறுபட்டது — run under
ஒன்று சேர்த்து நிறைவேற்றப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள் செயல்முறைகள். எடுத்துக்காட்டு : COBOL;PL/ — run unit
ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி — source language
நடப்புச் செயல்முறையிலிருந்து மற்றொரு செயல்முறையைத் தொடங்குகிறது — spawn
1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரேநேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுதல் 2. அமைப்பின் வேறொரு பகுதி அத… — spooling
தசைக்கேடுகளை நீக்கி உளப் போராட்டங்களைத் தவிர்க்க உதவும் செயல்முறைகளை ஆராயும் நடைமுறை உளவியல் பிரிவு — mental hygiene
மூலம், ஆரம்பம்
ellipse
ஒரு சிறு தகவல் சரிதானா என்பதைச் சோதித்துப் பார்க்கும் செயல்முறை — authentication
கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர்புடைய சாதனங்களும் வைக்கப்பட்டிருக்கும் துறை. தரவு நுலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். பதிவுத் துறையும், பொறியமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த… — data center
மோசமான செயல்முறைப்படுத்துதல்/உத்தி அல்லது அடிக்கடி செய்த மாற்றமைவுகள் காரணமாக ஒரு செயல் முறையில் விட்டு விடப்பட்டுள்ள தேவைக்கு மிகையான குறியீட்டு வரிகள். — dross
ஒரு பணி முடிந்து விட்டது என்பதைச் செயல்முறைக்குத் தெரிவித்து, மற்றொரு நட வடிக்கையைத் தொடங்கும்படி கூறும் ஒருநிலை. — end-of-job (EOJ)
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
மனிதர்களுக்கும், கணினிகளுக்கு மின்சக்தி ஓட்டம் தீங்கு செய்யாத வண்ணம் அமைக்கும் செயல்முறை. ground loop : தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முறைகளில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இ… — grounding
செயல்முறையின் (Programme) அல்லது பொறியமைவின் (System) வடிவமைப்பின் இறுதி தரவுகளைக் காட்டும் வரை படம் — microchart
கணினியின் செயல்முறைப்படுத்தத்தக்க நினை வகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்கு வதற்குச் செயல் முறையாளரை அனுமதிக்கிற கணினி மொழி நிரல். — PEEK
ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் — running time
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய … — DPM
பெண்ணின் இனப்பெருக்கக் குழாயில் நிகழும் செயல்முறை. இது விந்தணு முட்டைகள் கருவுறும்படி செய்வதற்கு இயல்விக்கிறது. — capacitation
செயல்முறை குறைந்திருத்தல் அல்லது பின்னடைந்திருத்தல் — hypoactivity