ஓட்ட நேரம்
ōṭṭa nēram
பொருள்கள் · Senses
1.
ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம்
— running time
2.
கட்டுப்பாட்டு அலகு தரவுகளைப் பெறுவதற்கும் கணிதத் தருக்கமுறை அலகில் உண்மையில் செய்முறைப்படுத்துவதற்கும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம். இதனை'நிறைவேற்ற நேரம்’ (Execution time) என்றும் கூறுவர். இது'தொகுப்பு நேரம் (Compilation time) என்பதிலிருந்து வேறுபட்டது.
— run time
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wq27c7uq/
தமிழ்“ஓட்ட நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq27c7uq/APA
Oliyon Research. (2026). ஓட்ட நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wq27c7uq/MLA
"ஓட்ட நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq27c7uq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment