தேடல் · Search: செயல்முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒரு செயலை செய்யும் ஒழுங்கு.
ஒரு செயல் முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக்கைப்போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல்முறையில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவ… — programme switch
குறிப்பிட்ட குறியீட்டு முறைப்படி துளையிடப்பட்டு முக்கியத் துளையீடு மற்றும் சரிபார்த்தல் எந்திரங்களின் தானியக்கச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தபடும் அட்டை — programme card
கணினியினால் நிறைவேற்றப்பட வேண்டிய அடுத்த செயல்முறை நிரலின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டுகிற பதிவகம் — programme counter
செயல்முறைப்படுத்தி. மைய முறையாக்கு அலகு. எ-டு நுண் செயல் முறையாக்கி — processor
கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முற… — programme library
ஒரு கணினி செயல் முறையில் அடங்கியுள்ள நிரல்களைக் கொண்ட துளையிட்ட அட்டைகளின் தொகுதி — programme deck
தானியங்கிக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான செயல்களை படிப்படியாக ஒர் எந்திரத்திற்கு அளித்திடும் அறிவுறுத்துங்கள் — programmers
நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல் படுத்துவதற்கான நிரல். ஒரு செயல்முறை அழைப்பு இன்னொரு செயல்முறையில் உட்பொதிந்து இருக்க முடியும் அல்லது நிரலின் முதன்மையான பகுதியில் இடம்பெறும். — procedure call
ஒரு செய் முறையினை வரைபடமுறையில் உருவாக்கிக் காட்டுதல் — programme graph
ஒரு செயல் முறை எதிர்பார்க்கும் செயற்பணிகளைச் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு செயல்முறையை நிறை வேற்றுதல் — programme testing
processing part
செயல்முறையை அடையாளங் கண்டு கொள்ளுதல் — programme identification ID
கணினிச் செயல்முறைகள் அடங்கிய கோப்பு — programme file
செயல்முறையினுள் அமைக்கப்பட்டுள்ள நிறுத்த நிரல். இது சில நிலைகளில் ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணும் செய்முறை முடிவுற்றதும் கண்னியின் இயக்கத்தைத் தானாகவே நிறுத்திவிடுகிறது — programme stop
செயல்முறை மேடைப் பதிவேடு. இதில் நடப்பு கட்டளைகளின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் — p-register
ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக்கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பா… — programming
ஒரு பயனாளர் தனது கணினியமை வில் பயன்படுத்துவதற்காக எழுதிப் படிக்கமட்டுமேயான நினைவகத்தை (PROM) அல்லது அழித்து எழுதிப் படிக்க மட்டுமேயான நினைவகத்தை (EPROM) செயல்முறைப்படுத்து வதற்கு… — programmer board
செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதி… — programme chaining
செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப்… — programme storage
செயல்முறைகளிலுள்ள பிழைகளைத் திருத்தி தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து, சாதன மாற்றங்களின் சாதகங்களை இணைத்துச் செயல்முறைகளில் மாற்றம் செய்து, செயல் முறைகளை நாளது தேதி வரையில் சீரமைப்புச்… — programme maintenance
கணிப்பொறிகளுக்குச் செயல்முறை களைத் தயாரிக்கும் அலுவலர்கள் — programmers
செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஒரு கணினி பயன்படுத்தப்படும் ஒரு பொறியமைவின் விவரிப்பு — programme control
ஒரு பொறியமைவின் தகவல் தேவைப்பாடுகள், தேவைப்படும் கோப்புகள், உட்பாட்டு வெளிப்பாட்டுக் குறிப்பீடுகள், செய்முறை தரவுகள் ஆகிய வற்றை அடையாளங் காட்டுகிற ஆவணம் — programme specifications
இறுதியான வரைபடத்தை வரைவதற்குத் தேவையான பரிமாணங்களையும் பிற விவரங்களையும் காட்டும் முதல் நிலை மாதிரி வரைபடம் — working sketch