செயல்முறை அழைப்பு

ceyalmuṟai aḻaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல் படுத்துவதற்கான நிரல். ஒரு செயல்முறை அழைப்பு இன்னொரு செயல்முறையில் உட்பொதிந்து இருக்க முடியும் அல்லது நிரலின் முதன்மையான பகுதியில் இடம்பெறும். — procedure call
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/baxd47zk/

தமிழ்
“செயல்முறை அழைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/baxd47zk/
APA
Oliyon Research. (2026). செயல்முறை அழைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/baxd47zk/
MLA
"செயல்முறை அழைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/baxd47zk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment