{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "baxd47zk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/baxd47zk/", "kind": "word", "headword": "செயல்முறை அழைப்பு", "romanization": "ceyalmuṟai aḻaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.141614+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல் படுத்துவதற்கான நிரல். ஒரு செயல்முறை அழைப்பு இன்னொரு செயல்முறையில் உட்பொதிந்து இருக்க முடியும் அல்லது நிரலின் முதன்மையான பகுதியில் இடம்பெறும்.", "needs_definition": false, "gloss_en": "procedure call", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1166"}]}}