தோற்றுவாய்

tōṟṟuvāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூலம், ஆரம்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோற்றுவாய்)
2.
பின்வருவதை முன்னர்க்கூறுங் குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோற்றுவாய்)
3.
பாயிரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 238)
4.
தொடக்கம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 172)
5.
குறியீட்டு முறையில் ஒரு செயல்முறையின் அல்லது செயல்முறைப் பகுதியின் முதல் அமைவிடத்தின் முழுமையான நினைவக முகவரி — origin
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1054)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evyyhhj7/

தமிழ்
“தோற்றுவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evyyhhj7/
APA
Oliyon Research. (2026). தோற்றுவாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/evyyhhj7/
MLA
"தோற்றுவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evyyhhj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment