தேடல் · Search: தொடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 1–25 · 1–25 of 147

தொடக்கம் toṭakkam பெயர்ச்சொல் · Noun
ஆரம்பம்
ஆமுகம் āmukam பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
ஆரம்பம் ārampam பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
இல்லம் illam பெயர்ச்சொல் · Noun variant
*(தமி), (பெ) - இல்லம்
உபக்கிரமணம் upakkiramaṇam பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
உபக்கிரமம் upakkiramam பெயர்ச்சொல் · Noun variant
விக்கிரமம் ()
எழுமுகனை eḻumukaṉai பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
எழுவாய் eḻuvāy பெயர்ச்சொல் · Noun variant
ஆதி, உற்பத்தி
கருந்தலை karuntalai பெயர்ச்சொல் · Noun variant
கால்பாகம்
கால்கோள் kālkōḷ பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
தோற்றுவாய் tōṟṟuvāy பெயர்ச்சொல் · Noun variant
மூலம், ஆரம்பம்
பதிட்டை patiṭṭai பெயர்ச்சொல் · Noun variant
நிறுவுதல் , பிரதிட்டை
பிராரம்பம் pirārampam பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
பிறப்பு piṟappu பெயர்ச்சொல் · Noun variant
ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
புதுமுகனை putumukaṉai பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
முதன்முன்னம் mutaṉmuṉṉam பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
முதலடி mutalaṭi பெயர்ச்சொல் · Noun variant
தொடக்கம்
மூலம் mūlam பெயர்ச்சொல் · Noun variant
காரணம் (பிங்.)
தோடகம் tōṭakam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
தோதகம் tōtakam பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்
மின்னஞ்சலில் வருவது. ஒரு வலையத்தளத்தின் முதல் பக்கம். தளத்தைப் பற்றிய செய்திகளையும் தளத் திலுள்ள பிறபக்கங்களோடு உள்ள இணைப்புகளையும் கொண்டது — home page
தொடக்க toṭakka similar
incipient
தொடக்க இயக்கம் toṭakka iyakkam similar
புதிதாகக் கணினியைத் இயக்கி அதில் இயக்க முறைமையை ஏற்றும் செயல் — cold boot
தோட்டக்கால் tōṭṭakkāl பெயர்ச்சொல் · Noun similar
கேணிப் பாய்ச்சலுள்ள கொல்லைநிலம்
தோதகன் tōtakaṉ பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன்