தொடக்கம்

toṭakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆரம்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடக்கம்)
2.
விண்டோஸ் இயக்க முறையில் பணிப்பட்டையில் (Taskbar) உள்ள பொத்தான் இதிலிருந்துதான் பணிகளைத் தொடங்க வேண்டும் — start
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடங்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 426)
3.
1. தொடக்க நிலை 2. உணவை வயிற்றுக்குள் கொண்டு செல்லுதல். 3. அகத் தாய்வு — inception
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 574)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8z45uqty/

தமிழ்
“தொடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z45uqty/
APA
Oliyon Research. (2026). தொடக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8z45uqty/
MLA
"தொடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z45uqty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment