தேடல் · Search: தொடங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தொடங்கு toṭaṅku வினைச்சொல் · Verb
*தொடங்கு = துவங்கு
தொடங்குதல் toṭaṅkutal வினைச்சொல் · Verb prefix
ஆரம்பித்தல்
தொடங்கு பிட் toṭaṅku piṭ prefix
இதன் வேலை ஓர் உரு (ஒரு பைட்) தொடங்குவதைக் காட்டுவது. இத்தொடக்கம் ஒத்திசையாத் தகவல் செலுத்துகையில் இருக்கும் — start bit
தொடங்கு பட்டி toṭaṅku paṭṭi prefix
start menu
தொடங்கு/மறுமொழிச் சாதனம் toṭaṅku/maṟumoḻic cātaṉam prefix
செய்திகளை உண்டாக்கி மறுமொழி யளிக்கக்கூடிய ஒரு சாதனம். பெரும்பாலான தொலைக்கணினிச் சாதனங்கள் மறு மொழி முறையில் அமைந்துள்ளன. எனவே பயன்படுத்துபவர் மறுமொழி முறையிலே இருத்தல் வேண்டும். — originate answer
தொடக்கம் toṭakkam பெயர்ச்சொல் · Noun variant
ஆரம்பம்
தங்கு taṅku பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தங்கு
தன்கு taṉku பெயர்ச்சொல் · Noun similar
மகிழ்ச்சி
தாங்கு tāṅku பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தாங்கு
தொத்தன் tottaṉ பெயர்ச்சொல் · Noun similar
அடிமையாள்
தொடங்கல் toṭaṅkal பெயர்ச்சொல் · Noun similar
தொடங்குதல்
தொடங்கார் toṭaṅkār similar
செய்யத் தொடங் கார், (குறள் 464).
ஒத்தாங்கு ottāṅku பெயர்ச்சொல் · Noun similar
ஒப்ப , ஒத்தபடி
தொடக்கு toṭakku பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தோடகச்சிரங்கு tōṭakacciraṅku பெயர்ச்சொல் · Noun similar
தோட்டுச்சிரங்கு
தொடங்கற்க toṭaṅkaṟka similar
தொடங்காதிருக்க வேண்டும், (குறள் 491).
தோற்கிடங்கு tōṟkiṭaṅku பெயர்ச்சொல் · Noun similar
தோல் பதனிடும் இடம்
தோதனம் tōtaṉam பெயர்ச்சொல் · Noun similar
அங்குசம்
வாய் vāy பெயர்ச்சொல் · Noun meaning
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
ஆதன் ātaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆதன் அவினி சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் ஓரம்போகியார் ஐங்குறுநூறு தொகுப்பில் உள்ள மருதத்திணை பாடல்களில் முதல் பத்திலுள்ள 10 பாடல்களையும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று அரசவாழ்த்துப் …
புசை pucai பெயர்ச்சொல் · Noun meaning
வட்டத்தின் முதற்கால் அல்லது மூன்றாங்காற்பகுதி
முனை muṉai பெயர்ச்சொல் · Noun meaning
நுனி — tip, Warfront
ஸிப் sip meaning
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip
ஜனவரி jaṉavari பெயர்ச்சொல் · Noun meaning
ஆங்கில நாட்காட்டியில் வருடத்தின் (ஆண்டின்) முதல் திங்கள் (மாதம்)January
மிதவை mitavai பெயர்ச்சொல் · Noun meaning
தெப்பம், மிதப்பு