மிதவை

mitavai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெப்பம், மிதப்பு
வெண்கிடை மிதவையர் ( 6,35).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதவை)
2.
சோறு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதவை)
3.
கூழ்
ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (215).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதவை)
4.
கும்மாயம்
உழுந்துதலைப்பெய்த கொழுங்களி மிதவை ( 86, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதவை)
5.
பால்சோறு, குழை கூழ்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 335)
6.
ஒரு பணி அல்லது செயல்முடிந்த பிறகு அடுத்த பணி தொடங்குவதற்கு இடையில் இருக்கக்கூடிய காலம் Slack Time என்றும் அழைக்கப்படுகிறது — float
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 605)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhrpjbbm/

தமிழ்
“மிதவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhrpjbbm/
APA
Oliyon Research. (2026). மிதவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qhrpjbbm/
MLA
"மிதவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhrpjbbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment