ஆதார மொழி

ātāra moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி — source language
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மூல மொழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1361)
2.
மூலமொழி — language,source
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v8d7qujb/

தமிழ்
“ஆதார மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v8d7qujb/
APA
Oliyon Research. (2026). ஆதார மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v8d7qujb/
MLA
"ஆதார மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v8d7qujb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment