தேடல் · Search: கிருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வல்லந்த நுழைவு vallanta nuḻaivu meaning
உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்' — invasion
மெட்ரோனிடாசோல் meṭrōṉiṭācōl meaning
நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும், நரம்பு வழியாக வும் கொடுக்கலாம் — metronidazole
நுண்ம உயிரினம் nuṇma uyiriṉam meaning
நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்ப… — microorganism
முறைக்காய்ச்சல் (மலேரியா) எதிர்ப்பு மருந்து முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர்க் கிருமியை நுரையீரலில் இருந்து நீக்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது — primaquine
கெட்டியான கோழை keṭṭiyāṉa kōḻai meaning
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே கிருமியால் உண்டாகும் நிமோனியா நோயில் காணப்படும், கிருமிகள், இரத்தம், சீதம், அழிதிக கொண்ட கோழை — rusty sputum
ஷிகெல்லாதொற்று ṣikellātoṟṟu meaning
விகெல்லா கிருமிகளால் ஏற் படும் தொற்று, கிருமி இரத்த சீதபேதி — Shigeliosis
ஸ்டேபிலோலைசின் sṭēpilōlaiciṉ meaning
ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமி உண்டாக்கும் குருதியழிவுப் பொருள் — staphylolysin
ஸ்டிபோகாப்டேட் sṭipōkāpṭēṭ meaning
குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து — stibocaptate
டெட்ராசைக்ளின் ṭeṭrācaikḷiṉ meaning
நோய்க் கிருமிகளைக் கொல்லும் பல்வேறு மருந்துகள் தொகுதி. இது இரைப்பை குடல் கோளாறுகளை உண் டாக்குவதில்லை. உடலின உயிரணுக்களின் ஒளியுமிழும் இயல்புடையது. இம்மருந்தை நிறுத்தியதும் இந்த ஒளி … — tetracycline
கிரந்திக் கிருமியினால் உண்டாகும் நோய்கள். — treponen matosis
வெண் திரவங்கள் veṇ tiravaṅkaḷ meaning
நீரில் கரைந்துள்ள கீல் அமிலங்கள், ஃபினால்கள் ஆகியவற்றின் பசைக்குழம்பு. கிருமி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன — whit fluids
மஞ்சள் இரத்தம் mañcaḷ irattam meaning
இரத்தச் சிவப்பணுக்கள் திரள் கொண்ட ஒரு தொகுதி பால் மஞ்சள் வெண்மை நிறம் கொண்டது. அது நோய்க்கிருமிகள் தொற்றியுள்ளதை காண்பிப்பதால் பயன்படுத்தக் கூடியது — yellow blood
செம்மறி ஆடு, பன்றி, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும் இந்நோய் பீடித்த கால்நடைகளின் வாலும், பாதங்களிலும், பால்மடியிலும் … — foot and mouth disease
இரத்தக் கிரந்தி irattak kiranti பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தத்தாது கெடுதியடைந்து இரத்தக் கொதிப்புண்டாகி கிருமிகள் உண்டாகி நரம்பு முடிச்சினின்று இரத்தத்தை வடியச் செய்யும் கிரந்தி நோய்
தன்னுடல் ஏற்றம் taṉṉuṭal ēṟṟam meaning
தன்னுடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது செலுத்திக் கொள்ளுதல் — autoinoculation
யானைக்கால் நோய் yāṉaikkāl nōy meaning
'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Bancroftiosis
கேப்சோமர்ஸ் எனப்படும் புரத உட்பிரிவுகள் அடங்கிய நோய்க் கிருமியை முடியுள்ள புரதம் — capsid
சிஃபாலோஸ்போரின் ciḵpālōspōriṉ meaning
சார்டினியாவில் 1948இல் சாக்கடையிலிருந்து சேகரிக்கப் பட்ட ஒருவகைப் பசளை மண்ணில் இருந்த மண் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்புப் பொருள்களில் ஒரு பெருங் குழுமம். இதில் இருந்து… — cephalosporin
மகுடக்கிருமிகள் makuṭakkirumikaḷ meaning
புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ள ஒரு நோய்க் கிருமிக் குழுமம். இது தடுமனை உண்டாக்குகிறது — corona viruses
வண்ணார் சிறங்கு vaṇṇār ciṟaṅku meaning
அரை, இடுப்பு, வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத் தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்த்திப் பிரித்துக் கொடுக்கும் போது படைக்கு காரணியான க… — dhobic itch
திசுஅழற்சி நோய் ticuaḻaṟci nōy meaning
H-கேப்சுலேட்டம் என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இது, வெப்ப மண்டலங்களிலும், குறிப்பாக மத்திய அமெரிக்காவில் ஆற்று வடிகால்களில் பறவைகளின் மலக்கழிவுகளினால் மாசுபட்ட ஈர மண்ணிலிருந்து உண்டா… — histoplasmosis
மைய நரம்பு நோய் maiya narampu nōy meaning
மைய நரம்பு மண்டலத்தில் மெல்ல மெல்ல உண்டாகும் கிருமி நோய். இது மனித இறைச்சியை உண்பதால் உண்டாகிறது. நியூகினியில் மலைவாழ் மக்களிடம் பெரும்பாலும் ஏற்படுகிறது. — kur
லியூக்ககோசிடின் liyūkkakōciṭiṉ meaning
கிருமிப் புற நச்சு. இது இரத்த வெள்ளணுக்கள் சிலவற்றை அழிக்கிறது — leucocidin
கொல்லப்பட்ட இளம்பிள்ளை வாதக் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு எதிர்ப்பொருள். இது இளம்பிள்ளை வாத காப்புக்கான ஒரு தீவிரச் செயற்கைக் காப்புப் பொருள் ஊக்கியாகப் பயன்படுகிறது. இது ஊசிமு… — salk vaccine
முரண் மூளை நோய் muraṇ mūḷai nōy meaning
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia