சால்க் வாக்சின்

cālk vākciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொல்லப்பட்ட இளம்பிள்ளை வாதக் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு எதிர்ப்பொருள். இது இளம்பிள்ளை வாத காப்புக்கான ஒரு தீவிரச் செயற்கைக் காப்புப் பொருள் ஊக்கியாகப் பயன்படுகிறது. இது ஊசிமுலம் செலுத்தப்படுகிறது — salk vaccine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 968)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2nxexpq8/

தமிழ்
“சால்க் வாக்சின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2nxexpq8/
APA
Oliyon Research. (2026). சால்க் வாக்சின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2nxexpq8/
MLA
"சால்க் வாக்சின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2nxexpq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment