நுண்ம உயிரினம்

nuṇma uyiriṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்பாசி போன்றவையும் இதில் அடங்கும் — microorganism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுண்ணுயிரி, நுண்ணுறுப்பி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 690)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/np4vnmcw/

தமிழ்
“நுண்ம உயிரினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/np4vnmcw/
APA
Oliyon Research. (2026). நுண்ம உயிரினம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/np4vnmcw/
MLA
"நுண்ம உயிரினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/np4vnmcw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment