தேடல் · Search: நுண்ணுயிரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 1–25 · 1–25 of 114
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் — abacterial
*நுண்ணுயிரியல்
flora, bacterial
bacteriological investigation
பாக்டீரியா வளர்ச்சியை ஊடகத்தின் கலங்கல் மூலமாக அளவிடுவதற்கான ஒரு சாதனம் — microbiophotometer
இதயத்தின் உள்ளுறையையும் இதயத் தடுக்கிதழ்களையும் பாதிக்கின்ற நுண்ணுயிரி நோய். நுண்ணுயிரி உடல் திசுக்களை அல்லது அணுக்களை பாதிக்கும் போது உண்டாகின்ற எதிர்வினைப் பண்பால் அழற்சி ஏற்படுதல். நுண்… — bacterial; bacterian; bacteric
நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்ப… — microorganism
*நுண்மம்(தமி) = பற்றுயிரி; நுண்ணுயிரி = பாக்டீரியா.
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இவை உயிரணுக்களுக்குள் புகுந்த நோய் ஏற்படுத் துகின்றன. இந்த ஓரணு உயிர் மனிதரிடமும், விலங்குகளிடமும் நுழைந்து “எய்ட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயாளிகளைக் கொன்று … — toxoplasma
பாக்டீரியா நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் — bacteriosis
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒர் அணுவால் ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக்கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும்,நோய்… — bacterium
*நுண்ணியிரி(தமி) = பற்றுயிரி = பாக்டீரியா.
நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட இனப்பெருக்கத்திறனற்ற — sterile
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் — attenuation
நோய்க் கிருமிகளைக் கொன்று அழிக்கும் தன்மையுள்ள மருந்து (எ-டு) பெனிசிலின் மருந்து — bactericide
bactericidal