{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/np4vnmcw/", "data": {"id": "np4vnmcw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/np4vnmcw/", "kind": "word", "headword": "நுண்ம உயிரினம்", "romanization": "nuṇma uyiriṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:01.954452+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்பாசி போன்றவையும் இதில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "microorganism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நுண்ணுயிரி", "நுண்ணுறுப்பி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 690"}]}}