வல்லந்த நுழைவு

vallanta nuḻaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்' — invasion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பற்றுதல், தாக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 594)
2.
1. உடல் திசுக்களில் ஒரு கருவி யைச் செருகுவதற்கான மருத்துவ நடைமுறை. 2. ஒரு புற்று தோன்றிய இடத்துக்கு அப்பால் பரவுவதற்கான போக்கு — invasive
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 594)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkjpfru5/

தமிழ்
“வல்லந்த நுழைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkjpfru5/
APA
Oliyon Research. (2026). வல்லந்த நுழைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nkjpfru5/
MLA
"வல்லந்த நுழைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nkjpfru5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment