தேடல் · Search: தாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

123 இல் 1–25 · 1–25 of 123

தாக்கம் tākkam பெயர்ச்சொல் · Noun
தாக்கு
உடல் உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை — affect
மூளை வலிப்பு mūḷai valippu variant
மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம் — stroke
வல்லந்த நுழைவு vallanta nuḻaivu variant
உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்' — invasion
தகம் takam பெயர்ச்சொல் · Noun similar
எரிவு
தக்கம் takkam பெயர்ச்சொல் · Noun similar
நீர்த்த அரைதிட உணவு — watery solid food accumulated at the end of consuming a meal, argument, debate
தாகம் tākam பெயர்ச்சொல் · Noun similar
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
தடாகம் taṭākam பெயர்ச்சொல் · Noun similar
குளம் ()
தாடகம் tāṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீர்முள்ளி
தக்கராகம் takkarākam பெயர்ச்சொல் · Noun similar
பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்று
தண்டகம் taṇṭakam similar
முதுகெலும்பு, தண்டகாரண்யம்
தாண்டகம் tāṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்வகை
த.கா. ta.kā. பெயர்ச்சொல் · Noun similar
த லூ கா — Tamil Nadu Police Department.(TP)
தக taka similar
தக்கபடி, கல்விக்கு ஏற்றவாறு, (குறள் 391).
தகா takā பெயர்ச்சொல் · Noun similar
பசி தாகம்
தக்க takka similar
தகுந்த, தகுதியான, ஏற்ற, உகந்த, பொருத்தமான,
தாக்க tākka similar
மோத, {1068).
தகனம் takaṉam பெயர்ச்சொல் · Noun similar
இறந்தவர் சடலத்தை தீயிட்டு எரிப்பது
தகமை takamai பெயர்ச்சொல் · Noun similar
தகைமை
தகரம் takaram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
தகாமை takāmai similar
ஒவ்வாமை
தக்கணம் takkaṇam பெயர்ச்சொல் · Noun similar
தெற்கு
தக்கரம் takkaram பெயர்ச்சொல் · Noun similar
களவு
தக்காணம் takkāṇam பெயர்ச்சொல் · Noun similar
தெற்கு
தச்சகம் taccakam similar
பத்து