தாண்டகம்

tāṇṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்யுள்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாண்டகம்)
2.
இருபத்தாறெழுத்தின் மிக்க எழுத்தான் அடிக்கொண்டுவரும் பா
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாண்டகம்)
3.
ஒரு நூல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாண்டகம்)
4.
இருபத்தேழ் எழுத்து முதலாக உயர்ந்த எழுத்துக்களையுடைய அடியினைக் கொண்டுவருவது. இல்வாறு வருவதை அளவியல் தாண்டகம் என்பர். எழுத்துக்கள் குறைந்தோ அதிகப்பட்டோ வரும் அடியினைக் கொண்டுவருவதை அளவழித்தாண்டகம் என்பா் (உ.ம்)அப்பர் பாடியுள்ள திருத்தாண்டகங்கள்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 442)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dhew6ww/

தமிழ்
“தாண்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dhew6ww/
APA
Oliyon Research. (2026). தாண்டகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5dhew6ww/
MLA
"தாண்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dhew6ww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment