தாகம்
tākam
பொருள்கள் · Senses
1.
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
எ.கா.தண்டே னூட்டித் தாகந் தணிப்பவும் ( உஞ்சைக். 52, 59)
2.
ஆசை
எ.கா. தாகம்புகுந் தண்மித் தாள்க டொழும் ( 410, 5)
3.
காமம்
எ.கா.தாக விருதாவினிலே ( 751).
4.
எரிவு
5.
நீர்குடிக்க விருப்பப்படும் உடலுணர்வு
— thirst
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/
தமிழ்“தாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/APA
Oliyon Research. (2026). தாகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/MLA
"தாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment