தாகம்

tākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
எ.கா.தண்டே னூட்டித் தாகந் தணிப்பவும் ( உஞ்சைக். 52, 59)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாகம்)
2.
ஆசை
எ.கா. தாகம்புகுந் தண்மித் தாள்க டொழும் ( 410, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாகம்)
3.
காமம்
எ.கா.தாக விருதாவினிலே ( 751).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாகம்)
4.
எரிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 214)
5.
நீர்குடிக்க விருப்பப்படும் உடலுணர்வு — thirst
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1083)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/

தமிழ்
“தாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/
APA
Oliyon Research. (2026). தாகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/
MLA
"தாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gznzdwv8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment