மூளை வலிப்பு

mūḷai valippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம் — stroke
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூளை வாதம், தாக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1041)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2v8vvgu/

தமிழ்
“மூளை வலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2v8vvgu/
APA
Oliyon Research. (2026). மூளை வலிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2v8vvgu/
MLA
"மூளை வலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2v8vvgu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment