திசுஅழற்சி நோய்

ticuaḻaṟci nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
H-கேப்சுலேட்டம் என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இது, வெப்ப மண்டலங்களிலும், குறிப்பாக மத்திய அமெரிக்காவில் ஆற்று வடிகால்களில் பறவைகளின் மலக்கழிவுகளினால் மாசுபட்ட ஈர மண்ணிலிருந்து உண்டாகிறது. இது கடுமையான திசு அழற்சியில் ஏற்படுகிறது — histoplasmosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 533)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smv6w3qa/

தமிழ்
“திசுஅழற்சி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smv6w3qa/
APA
Oliyon Research. (2026). திசுஅழற்சி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/smv6w3qa/
MLA
"திசுஅழற்சி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smv6w3qa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment