யானைக்கால் நோய்

yāṉaikkāl nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Bancroftiosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 182)
2.
நிணநீர்ச்சுரப்புத் தடை காரணமாக ஓர் உறுப்பில் குறிப்பாகக் காலில் உண்டாகும் வீக்கம். இதனால், தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்கள் தடிமனாகி விடுகின்றன. வெப்ப மண்டல நாடுகளில் இது அதிகம் காணப் படுகிறது — elephantiasis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: யானைக்கால் வீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 419)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avrue3fu/

தமிழ்
“யானைக்கால் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avrue3fu/
APA
Oliyon Research. (2026). யானைக்கால் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avrue3fu/
MLA
"யானைக்கால் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avrue3fu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment