{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/avrue3fu/", "data": {"id": "avrue3fu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avrue3fu/", "kind": "word", "headword": "யானைக்கால் நோய்", "romanization": "yāṉaikkāl nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.529422+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Bancroftiosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}, {"n": 2, "definition_ta": "நிணநீர்ச்சுரப்புத் தடை காரணமாக ஓர் உறுப்பில் குறிப்பாகக் காலில் உண்டாகும் வீக்கம். இதனால், தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்கள் தடிமனாகி விடுகின்றன. வெப்ப மண்டல நாடுகளில் இது அதிகம் காணப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "elephantiasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["யானைக்கால் வீக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 419"}]}}