சிஃபாலோஸ்போரின்

ciḵpālōspōriṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சார்டினியாவில் 1948இல் சாக்கடையிலிருந்து சேகரிக்கப் பட்ட ஒருவகைப் பசளை மண்ணில் இருந்த மண் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்புப் பொருள்களில் ஒரு பெருங் குழுமம். இதில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்பு மருந்துகள் பல நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது — cephalosporin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 272)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqv2a4cr/

தமிழ்
“சிஃபாலோஸ்போரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqv2a4cr/
APA
Oliyon Research. (2026). சிஃபாலோஸ்போரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cqv2a4cr/
MLA
"சிஃபாலோஸ்போரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqv2a4cr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment