வண்ணார் சிறங்கு
vaṇṇār ciṟaṅku
பொருள்கள் · Senses
1.
அரை, இடுப்பு, வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத் தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்த்திப் பிரித்துக் கொடுக்கும் போது படைக்கு காரணியான கிருமி பரவும் என்ற நம்பிக்கையினால் பெயர் ஏற்பட்டது
— dhobic itch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ptr28rs6/
தமிழ்“வண்ணார் சிறங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptr28rs6/APA
Oliyon Research. (2026). வண்ணார் சிறங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ptr28rs6/MLA
"வண்ணார் சிறங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptr28rs6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment