{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ptr28rs6/", "data": {"id": "ptr28rs6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ptr28rs6/", "kind": "word", "headword": "வண்ணார் சிறங்கு", "romanization": "vaṇṇār ciṟaṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:13.154869+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரை, இடுப்பு, வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத் தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்த்திப் பிரித்துக் கொடுக்கும் போது படைக்கு காரணியான கிருமி பரவும் என்ற நம்பிக்கையினால் பெயர் ஏற்பட்டது", "needs_definition": false, "gloss_en": "dhobic itch", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வண்ணார் படை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}