தேடல் · Search: அளவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

யாமம் yāmam பெயர்ச்சொல் · Noun meaning
யாமம் என்பது ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகளுள் ஐந்தாம் சிறு பொழுது ஆகும். தமிழர்கள் ஒரு நாளை சிறு பொழுது எனவும் ஒரு வருடத்தை பெரும்பொழுது பெரும்பொழுது எனவும் வகுத்தனர். தற்போதைய …
ஆகமம் ākamam பெயர்ச்சொல் · Noun meaning
சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஒரு வகை நூல். சைவ, வைணவ மற்றும் சமண சமயங்களுக்கு இவ்வகை நூல்கள் உண்டு. — A kind of religious text explaining rites and rituals. There are such texts for…
முழம் muḻam பெயர்ச்சொல் · Noun meaning
இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
யுகம் yukam பெயர்ச்சொல் · Noun meaning
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம் ()
உவமம் uvamam பெயர்ச்சொல் · Noun meaning
உவமை , ஒரு பொருளோடு பிறிதொரு பொருளை ஒப்பிட்டுக் காணல்
கட்டு kaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
*கட்டு(வி) — bind, tie, fasten, build ()
கலோரி kalōri meaning
வெப்ப அளவை அலகு நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது,… — calorie
புள்ளி puḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
ஐதிகம் aitikam பெயர்ச்சொல் · Noun meaning
(மூட)நம்பிக்கை
பரப்பு parappu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
அணப்பு aṇappu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நீட்டலளவை
கச்சம் kaccam பெயர்ச்சொல் · Noun meaning
ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு — form of tucking up after pleating edges of saree or long dhoti, tortoise, a yes…
அபாவம் apāvam பெயர்ச்சொல் · Noun meaning
(Log.) Non-existence, negation, usu. of four kinds, = முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங்.) , of five kinds, = என்று மபாவம், இல்லத னபாவம்,…
நாடுரி nāṭuri பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றரை நாழிகொண்ட முகத்தல் அளவை
கிராம் kirām பெயர்ச்சொல் · Noun meaning
நிறுத்தலளவை, கிலோ, தமிழர் அளவைகள், கழஞ்சு — gram
புலவர் pulavar meaning
*புலவர் = கவிஞர்
கோட்டை kōṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
மதில்களுடன் கூடிய வாழிடம் — castle
வண்ணம் vaṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
வாயில் vāyil பெயர்ச்சொல் · Noun meaning
வாசல் — doorstep
குறுணி kuṟuṇi பெயர்ச்சொல் · Noun meaning
எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு; மரக்கால்
கருதல் karutal meaning
அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.
சென்டி ceṉṭi meaning
நூறாவது என்பதைக் குறிக்கும் மெட்ரிக் அளவை முன் சொல். நூறு என்பதைக் குறிக்கும் ஹெக்டோவுடன் வேறுபடுத்திப் பார்க்க — centi
இல்எல் ilel meaning
Emitter Coupled Logic என்பதன் குறும்பெயர். நடப்புமுறை அளவை என்றும் அழைக்கப்படுகிறது. டீடீஎல்ஐவிட வேகமானது. அவ்வளவு புகழ்பெற்றதல்ல — ECL
உவமானம் uvamāṉam பெயர்ச்சொல் · Noun meaning
உவமை — (poet.) standard of comparison, recognition of likeness; likeness, resemblance,…
அளத்தல் aḷattal பெயர்ச்சொல் · Noun meaning
அளவிடுதல்