வாயில்

vāyil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசல் — doorstep
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாயில்)
2.
ஐம்பொறி துவாரம், உபாயம், காரணம், தூது, வழி, கூட்டுவார், இடம், பொறி புலன்கள், வரலாறு, நுழைவாசல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 374)
3.
கண் 2, காது 2, மூக்குத்துளை 2, வாய், குதம், (நீர்கழிவாயில்) குய்யம், (மலங்கழிவாயில்) (நவத்துவாரம்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 433)
4.
வாயிலாகவுடைய வழி,(குறள் 6).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 194)
5.
கண் (2), காது (2), மூக்குப் புழை (2), வாய் (1), கழிவாய் (1), மறைவிடம் (1), ஆக9.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 244)
6.
1. ஒரு வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளீடுகள் கொண்ட அளவை மின்சுற்று. 2. ஆரம்பத்திலிருந்து வடிந்துபோகும் வரை மின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் புல விளைவு டிரான்சிஸ்டர்களைக் கட்டுப்படுத்தும் பொருள் — gate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கதவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 642)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yv584dqz/

தமிழ்
“வாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yv584dqz/
APA
Oliyon Research. (2026). வாயில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yv584dqz/
MLA
"வாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yv584dqz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment