தேடல் · Search: கதவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கதவு katavu பெயர்ச்சொல் · Noun
திறக்கவும் மூடவும் கூடியதாக இருக்கும் நுழைவாயிலை அடைக்கும் பலகை. இது பொதுவாக கைப்பிடியும், பூட்டும் கொண்டு மரத்தினாலோ பிற பொருள்களாலோ செய்யப்பட்டிருக்கும். — door, shutter
கதவுதல் katavutal வினைச்சொல் · Verb prefix
சினத்தல்
கதவு நிலை katavu nilai prefix
கதவினைத் திறக்கவும் மூடவும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலை — door frame
கதவுத்தடை katavuttaṭai prefix
கதவு வேகமாகச் சார்த்திக் கொள்வதைத் தடுத்து மெதுவாகச் சார்த்திக் கொள்ளுமாறு செய்யும் அமைவு — door check
கதவுக்குடுமி katavukkuṭumi பெயர்ச்சொல் · Noun prefix
கதவு தாங்கும் கொம்மை
கதவு நிலை மேல் முகடு katavu nilai mēl mukaṭu prefix
கதவு நிலையின் மேற்பகுதி — door head
அரம் aram பெயர்ச்சொல் · Noun variant
அராவும் கருவி
அலாரம் alāram பெயர்ச்சொல் · Noun variant
கதவு
உதைபு utaipu பெயர்ச்சொல் · Noun variant
கதவு
ஓபு ōpu பெயர்ச்சொல் · Noun variant
கதவு
கதவம் katavam பெயர்ச்சொல் · Noun variant
கதவு
கபாடம் kapāṭam பெயர்ச்சொல் · Noun variant
கதவு
தோட்டி tōṭṭi பெயர்ச்சொல் · Noun variant
ஆணை
நிகுத்தை nikuttai பெயர்ச்சொல் · Noun variant
கதவு
பிடல் piṭal பெயர்ச்சொல் · Noun variant
கதவு
புதா putā பெயர்ச்சொல் · Noun variant
கதவு
வளிமறை vaḷimaṟai பெயர்ச்சொல் · Noun variant
வீடு
வாயில் vāyil பெயர்ச்சொல் · Noun variant
வாசல் — doorstep
வாரி vāri பெயர்ச்சொல் · Noun variant
சீப்பு
கடவு kaṭavu பெயர்ச்சொல் · Noun similar
தணக்குமரம்
கட்டாவு kaṭṭāvu பெயர்ச்சொல் · Noun similar
கதிர் அறுப்பு
கடற் கடவு kaṭaṟ kaṭavu similar
Navigation
கடவுள் kaṭavuḷ பெயர்ச்சொல் · Noun similar
கட + உள் : க்அட்அ + வ் + உள் = கடவுள்
கள்ளக் கதவு kaḷḷak katavu similar
தரையில், மச்சுப்புறத்தில் அல்லது கூரையில் அமைந்த திறப்பை மூடுவதற்கான கதவு அல்லது மூடி — trap door
கள்ளக்கடவு kaḷḷakkaṭavu பெயர்ச்சொல் · Noun similar
திருட்டுவழி