கதவு

katavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறக்கவும் மூடவும் கூடியதாக இருக்கும் நுழைவாயிலை அடைக்கும் பலகை. இது பொதுவாக கைப்பிடியும், பூட்டும் கொண்டு மரத்தினாலோ பிற பொருள்களாலோ செய்யப்பட்டிருக்கும். — door, shutter
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதவு)
2.
காவல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 109)
3.
காதலியின் மன அடக்கம் என்ற கதவு, {1251).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c27svgd9/

தமிழ்
“கதவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c27svgd9/
APA
Oliyon Research. (2026). கதவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c27svgd9/
MLA
"கதவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c27svgd9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment