யாமம்
yāmam
பொருள்கள் · Senses
1.
யாமம் என்பது ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகளுள் ஐந்தாம் சிறு பொழுது ஆகும். தமிழர்கள் ஒரு நாளை சிறு பொழுது எனவும் ஒரு வருடத்தை பெரும்பொழுது பெரும்பொழுது எனவும் வகுத்தனர். தற்போதைய 4 மணி நேரம் 1 சிறு பொழுது எனப்படும். அவை:*காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை.
2.
நள்ளிரவு
3.
சாமம்; இரவு
4.
நடுநிசி
5.
பொழுது
6.
3 மணி (=7½ நாழிகை) கொண்ட கால அளவை; 3 மணி நேரம்
7.
இடக்கை மேளம்
8.
தெற்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/
தமிழ்“யாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/APA
Oliyon Research. (2026). யாமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/MLA
"யாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment