யாமம்

yāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாமம் என்பது ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகளுள் ஐந்தாம் சிறு பொழுது ஆகும். தமிழர்கள் ஒரு நாளை சிறு பொழுது எனவும் ஒரு வருடத்தை பெரும்பொழுது பெரும்பொழுது எனவும் வகுத்தனர். தற்போதைய 4 மணி நேரம் 1 சிறு பொழுது எனப்படும். அவை:*காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
2.
நள்ளிரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
3.
சாமம்; இரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
4.
நடுநிசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
5.
பொழுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
6.
3 மணி (=7½ நாழிகை) கொண்ட கால அளவை; 3 மணி நேரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
7.
இடக்கை மேளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)
8.
தெற்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாமம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/

தமிழ்
“யாமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/
APA
Oliyon Research. (2026). யாமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/
MLA
"யாமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qfxhjcdp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment