அளத்தல்

aḷattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவிடுதல்
அடியளந்தான் (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
2.
எட்டுதல்
மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபுராணம் தக்கன்வேள்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
3.
பிரமாணக்கொண்டறிதல்(சி.சி.அளவை. சிவஞா)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
4.
கருதுதல்
ஊறளந் தவர்வயின் (கலித்தொகை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
5.
வீண்பேச்சுப்பேசுதல்
வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
6.
வரையறுத்தல்
அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநானூறு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
7.
கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
8.
கொடுத்தல்(பு.வெ. 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)
9.
அளவளாவுதல்(கல்லா. 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbzvmbhj/

தமிழ்
“அளத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kbzvmbhj/
APA
Oliyon Research. (2026). அளத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbzvmbhj/
MLA
"அளத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kbzvmbhj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment