தேடல் · Search: வழிமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

126 இல் 101–125 · 101–125 of 126

கணினி வரைகலை மீகோப்பு kaṇiṉi varaikalai mīkōppu meaning
பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜிகேஎஸ் (GKS-Graphical Kernel System) தர வரையறைகளுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக உருவகிப்பது. அந்த ஆனைகளைக் … — Computer Graphics Metafile
ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்டி நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ்நேரத்தில் தேவ… — dynamic allocation
கணினி அமைப்பில் பல்வேறு வகையான தரவுகளின் போக்குவரத்தை ஆய்வு செய்யும் ஒரு வழிமுறை. குறிப்பாக, தரவுவின் பாதுகாப்பு மற்றும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள்… — flow analysis
பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை… — modification, address
தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு தொடர்பு வழிமுறை. இலக்க முறைத் தரகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படி நிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறத… — phase-shift keying
நீண்ட கட்டளைத் தொகுதிகளை எழுதிச் செல்வதற்குப் பதில், பட்டித்தேர்வுகள், பொத்தான்கள், சின்னங்கள் மற்றும் பிற முன்வரையறுக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து அடிப்படை நிரலாக்கப் பொருள்கூறுகளைத் தேர்வுசெ… — visual programming
இடைப்பின்னல் நினைவகம் iṭaippiṉṉal niṉaivakam meaning
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்ல… — interleaved memory
ஒரு சிறிய நிகழ்நிரலை எழுதுவது எளிது. முதலில் இதற்கு வழிமுறைப் படத்தை வரைய வேண்டும். இதிலிருந்து நிகழ்நிரலை எளிதில் எழுதலாம். இம்முறை நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு… — creating a programme
இடைப் பின்னல் நினைவகம் iṭaip piṉṉal niṉaivakam meaning
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக்கின்ற ஒரு வழிமுறை. இடைப் பின்னல் நினைவகத்தில், அடுத் தடுத்த நினைவக இருப்பிடங்கள் ச… — interleaved memory
மறையாக்கத்திற்கு இரட்டைத் திறவிகளைப் பயன்படுத்துகிற ஒர் ஒத்திசைவில்லா மறையாக்கமுறை. பொதுத்திறவியைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை, செய்திக்குரியவர் தனக்கே உரிய தனித்திறவி ம… — public key encryption
காந்த ஊடகங்களில் தரவுவைப் பதியும் ஒரு வழிமுறை. காந்தப் புலம் இல்லாத நிலை, அடிப்படை நிலை அல்லது நடுநிலையாகக் கொள்ளப்படும் — return to zero
சிக்கல் தீர்வுக்கான அமைப்பு அணுகுமுறை. உண்மை வணிக சூழ்நிலைகள், மாதிரி ஆய்வுகளுக்காக இதை வழிமுறையாக மாற்றிச் சொல்லப்படுகிறது — systems solution methodology
செயலாண்மை தகவல் முறைமை ceyalāṇmai takaval muṟaimai meaning
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
சுட்டி நகரும் திசையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வழிமுறை. சுட்டிப் பொறிகளில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அளவாய் மாற்றப்படுகிறது. இதை நி… — quadrature encoding
1. காரண அடிப்படையிலான ஒரு செய்முறை அல்லது வழிமுறை தொடர்பான, 2. இயல்பான நடத்தை அல்லது நியாயவாதம் — rational
கணினியின் ஒரு செயலாக்கத்தை பிழை நிகழும் வேளையில்கூட முறைப்படி முடித்து வைக்கும் வழிமுறை. செயலாக்கத்தின் இடையில் பிழையேற்படும் போது, கணினியின் கட்டுப்பாட்டை இயக்கமுறை எடுத்துக்கொள்ளும்… — graceful exit
மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு … — forward chaining
பலகையில் சிப்புகளைப் பொருத்தும் ஒரு வழிமுறை.சிப்பினை பலகையில் இணைக்க கால்கள் போன்ற பின்கள் கிடையாது. சாதாரணத் தொடர்புகளே இருக்கும்.சிப்பு ஒரு பொருத்து வாயில் (socket) பொருத்தப்பட்டிர… — leadless chip carrier
சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும் வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத் திசைவுத் தகவலும் (Synchroni. cing inf… — frequency modulation encoding
ஒரு கணினிச் செயல்பாட்டில் நிகழும் பிழையைத் தவிர்ப்பதற்கான வழிமுறை. இதன்படி, கணினியில் இரண்டு நுண்செயலிகள் இருக்கும். அவையிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே விவரத்தின்மீது ஒரே கட்டளையைச் செயல்ப… — functional redundancy checking
இது ஒரு மாற்று மின்னோட்டம் உண்டாக்கும் கருவி. இது தனது முதன்மைப் புலங்களுக்கு காந்தமூட்டுவதற்காக, நேர்மின்னோட்டம் உண்டாக்கும் பல வழிமுறைகளில் ஒன்றின் மூலம் நேர்மின்னோட்டத்தை உண்டாக்குகிறது — self excited alternator
சுருக்கமாக ஆர்எல்எல் குறியாக்கம் எனப்படுகிறது. மிக விரைவான, திறன் மிகுந்த தரவு சேமிப்பு வழிமுறை. குறிப்பாக வட்டுகளில் அதிலும் குறிப்பாக நிலைவட்டுகளில் தரவுவைச் சேமிக்கும் முறை. தக… — run-length limited encoding
விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்டோஸின் முகப் புத்திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத் துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில்,… — Recycle Bin
பல்வேறு உள்ளிட்டுத் தடங்களைக் குறைந்த எண்ணிக்கையிலான வெளியீட்டுத் தடங்களில் செலுத்துவதற்கான வழிமுறை — line concentration
1) கணிப்பொறியைப் பயன்படுத்தி ஒரு சிக்கலைத் தீர்க் கலாம். அதற்கு விதிமுறை எழுத வேண்டும். 2) வழிமுறை என்பது அறுதியிடப்பட்ட கட்டளைகளின் வரிசை. 3) ஒவ்வொரு கட்டளையும் ஒன்றுக்கு மேற்பட்ட இய… — computer basic concepts