இயக்க நீள வரம்புறு குறியாக்கம்
iyakka nīḷa varampuṟu kuṟiyākkam
பொருள்கள் · Senses
1.
சுருக்கமாக ஆர்எல்எல் குறியாக்கம் எனப்படுகிறது. மிக விரைவான, திறன் மிகுந்த தரவு சேமிப்பு வழிமுறை. குறிப்பாக வட்டுகளில் அதிலும் குறிப்பாக நிலைவட்டுகளில் தரவுவைச் சேமிக்கும் முறை. தகவலின் ஒவ்வொரு துண்மியும் (பிட்) உள்ளபடியே சேமிக்கப் படுவதில்லை. குறிப்பிட்ட தோரணியில் அமைந்த துண்மி (பிட்) கள் குறிமுறையாக மாற்றப்பட்டு பதியப்படுகின்றன. தொடர்ச்சியாக வரும் சுழிகளின் (zeroes) எண்ணிக்கை அடிப்படையில் மின்புலம் தீர்மானிக்கப்படுகிறது. மிகக்குறைந்த மின்புல மாறுதல்களுடன் நிறைந்த அளவு தரவு சேமிக்க முடிகிறது. பழைய முறைகளான எஃப்எம் (FM-Frequency Modulation) மற்றும் எம்எஃப்எம் (MFM. Modified Frequency Modulation) ஆகிய முறைகளில் இதே அளவு தரவுவைச் சேமிக்க மிக அதிகமான இடம் தேவைப்படும்.
— run-length limited encoding
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xubtmp4h/
தமிழ்“இயக்க நீள வரம்புறு குறியாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xubtmp4h/APA
Oliyon Research. (2026). இயக்க நீள வரம்புறு குறியாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xubtmp4h/MLA
"இயக்க நீள வரம்புறு குறியாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xubtmp4h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment