முகவரி மாற்றியமைத்தல்
mukavari māṟṟiyamaittal
பொருள்கள் · Senses
1.
பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஒத்திசைவுத் தகவலுக்கு அவசியமில்லாத காரணத்தால் செயல் திறனில் மேம்பட்டது. முந்தைய அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தைவிட அதிக அளவான தகவலை ஒரு வட்டில் பதிய முடியும். பெருவாரியான நிலை வட்டுகளில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஆர்எல்எல் (RLL-Run Length Limited) குறியாக்க முறையைக் காட்டிலும் திறன் குறைந்ததே.
— modification, address
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pcvfvjp/
தமிழ்“முகவரி மாற்றியமைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pcvfvjp/APA
Oliyon Research. (2026). முகவரி மாற்றியமைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3pcvfvjp/MLA
"முகவரி மாற்றியமைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pcvfvjp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment