{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3pcvfvjp/", "data": {"id": "3pcvfvjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3pcvfvjp/", "kind": "word", "headword": "முகவரி மாற்றியமைத்தல்", "romanization": "mukavari māṟṟiyamaittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.488669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஒத்திசைவுத் தகவலுக்கு அவசியமில்லாத காரணத்தால் செயல் திறனில் மேம்பட்டது. முந்தைய அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தைவிட அதிக அளவான தகவலை ஒரு வட்டில் பதிய முடியும். பெருவாரியான நிலை வட்டுகளில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஆர்எல்எல் (RLL-Run Length Limited) குறியாக்க முறையைக் காட்டிலும் திறன் குறைந்ததே.", "needs_definition": false, "gloss_en": "modification, address", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முகவரி திருத்தி அமைத்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 950"}]}}