செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு
ceyalpāṭṭu mikai caripārppu
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினிச் செயல்பாட்டில் நிகழும் பிழையைத் தவிர்ப்பதற்கான வழிமுறை. இதன்படி, கணினியில் இரண்டு நுண்செயலிகள் இருக்கும். அவையிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே விவரத்தின்மீது ஒரே கட்டளையைச் செயல்படுத்தும். இரண்டு நுண் செயலிகள் மூலம் கிடைக்கின்ற விடைகள் ஒன்றாக இருக் கின்றனவா என்று சரிபார்க்கப்படும். இல்லை எனில் பிழை ஏற்பட்டுள்ளது என்று பொருள். இன்டெல் நிறுவனத்தின் பென்டியம் மற்றும் அதற்கு மேம்பட்ட நுண்செயலிகளில் செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு முறை உள்ளி ணைந்த ஒன்றாகும்
— functional redundancy checking
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2xckjvr/
தமிழ்“செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2xckjvr/APA
Oliyon Research. (2026). செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2xckjvr/MLA
"செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2xckjvr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment