{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d2xckjvr/", "data": {"id": "d2xckjvr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d2xckjvr/", "kind": "word", "headword": "செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு", "romanization": "ceyalpāṭṭu mikai caripārppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.199524+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினிச் செயல்பாட்டில் நிகழும் பிழையைத் தவிர்ப்பதற்கான வழிமுறை. இதன்படி, கணினியில் இரண்டு நுண்செயலிகள் இருக்கும். அவையிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே விவரத்தின்மீது ஒரே கட்டளையைச் செயல்படுத்தும். இரண்டு நுண் செயலிகள் மூலம் கிடைக்கின்ற விடைகள் ஒன்றாக இருக் கின்றனவா என்று சரிபார்க்கப்படும். இல்லை எனில் பிழை ஏற்பட்டுள்ளது என்று பொருள். இன்டெல் நிறுவனத்தின் பென்டியம் மற்றும் அதற்கு மேம்பட்ட நுண்செயலிகளில் செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு முறை உள்ளி ணைந்த ஒன்றாகும்", "needs_definition": false, "gloss_en": "functional redundancy checking", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 637"}]}}