இடைப் பின்னல் நினைவகம்

iṭaip piṉṉal niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக்கின்ற ஒரு வழிமுறை. இடைப் பின்னல் நினைவகத்தில், அடுத் தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு. மையச் செயலியானது ஒரு பைட்டை அணுகியபின், அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக, ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டிய தில்லை — interleaved memory
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 773)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5emuv98/

தமிழ்
“இடைப் பின்னல் நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5emuv98/
APA
Oliyon Research. (2026). இடைப் பின்னல் நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5emuv98/
MLA
"இடைப் பின்னல் நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5emuv98/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment