{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x5emuv98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x5emuv98/", "kind": "word", "headword": "இடைப் பின்னல் நினைவகம்", "romanization": "iṭaip piṉṉal niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.065334+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக்கின்ற ஒரு வழிமுறை. இடைப் பின்னல் நினைவகத்தில், அடுத் தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு. மையச் செயலியானது ஒரு பைட்டை அணுகியபின், அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக, ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டிய தில்லை", "needs_definition": false, "gloss_en": "interleaved memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 773"}]}}