தேடல் · Search: வழிமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

126 இல் 1–25 · 1–25 of 126

வழிமுறை vaḻimuṟai
தலைமுறை, கிராமம், சந்ததி
வழிமுறைத்தாய் vaḻimuṟaittāy பெயர்ச்சொல் · Noun prefix
தகப்பனுக்கு இரண்டாந்தாரமாகிய சிறியதாய்
வழிமுறைத்தாரம் vaḻimuṟaittāram பெயர்ச்சொல் · Noun prefix
முதல்மணத்துகுப்பின் மணந்துகொண்ட தாரம்
வழிமுறைத் தொடரமைப்பு vaḻimuṟait toṭaramaippu பெயர்ச்சொல் · Noun prefix
வழிமுறைத் தொடரமைப்பு (கணினியியல்)
வழிமுறைப்பட நன்மைகள் vaḻimuṟaippaṭa naṉmaikaḷ prefix
1. துல்லியமானது. 2. கருத்துகளை நுட்பமாகக் குறிப்பது. 3. புரிந்து கொள்வது எளிது. 4. சிக்கலைத் தீர்ப்பது — flowchart, advantages of
தெடார்புமுறை teṭārpumuṟai variant
1. ஒரு சூத்திரம் அல்லது அறிக்கை ஒன்றில் எண்களின் செயல்கள் அமைகிற வரிசை முறை Order of Operations என்பதைப் பார்க்க வும். 2. அடுக்குவரிசையில் அமைப்பு முறை — hierarchy
வழிமுரண் vaḻimuraṇ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செய்யுளில் முரண்டொடை மிகுதியாகப் பயில்வது (காரிகை, ஒழிபி. 6, உரை, பக். 157.)
வாழ்முறை vāḻmuṟai பெயர்ச்சொல் · Noun similar
வாழ்க்கையை வாழும் விதம் — lifestyle
வாழ்க்கை முறை vāḻkkai muṟai similar
Culture (mode of life); Mode of life
வரைமுறை varaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பீடும் திட்டமிடுதலும். — estimating and planning
வளிக்குறை vaḷikkuṟai similar
குருதியில் கரி இரு ஆக்சைடு (CO2) குறைதல் — acapnia
வளிமறை vaḷimaṟai பெயர்ச்சொல் · Noun similar
வீடு
வழி துறை vaḻi tuṟai பெயர்ச்சொல் · Noun similar
வழியும் துறையும்
வழிதுறை vaḻituṟai பெயர்ச்சொல் · Noun similar
வழியும் துறையும்
வழிப்புரை vaḻippurai பெயர்ச்சொல் · Noun similar
வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம் ( 2.)
நேர் வழி முறை nēr vaḻi muṟai similar
Straightline method
வாழக்கை முறை vāḻakkai muṟai similar
Modus vivendi
கூட்டு வழிமுறை kūṭṭu vaḻimuṟai similar
add method
வலிமை valimai பெயர்ச்சொல் · Noun similar
பலம்
வாலிமை vālimai பெயர்ச்சொல் · Noun similar
பெருமை
வாலுறை vāluṟai பெயர்ச்சொல் · Noun similar
அடுப்பு .
வாளுறை vāḷuṟai பெயர்ச்சொல் · Noun similar
திருணகம் — scabbard
வன்முறை vaṉmuṟai பெயர்ச்சொல் · Noun similar
முரண்பாடு , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தாக்குதல் செயல்
வளிமூடி vaḷimūṭi similar
மூச்சுக்கருவி. வளிகளின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க முகத்தில் அணிந்து கொள்வது. வாய், முக்கு, கண் ஆகியவற்றை இது மூடும் — gas mask
வழிமுட்டு vaḻimuṭṭu பெயர்ச்சொல் · Noun similar
செல்லமுடியாத வழி