கணிப்பொறியின் அடிப்படைக் கருத்துகள்

kaṇippoṟiyiṉ aṭippaṭaik karuttukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) கணிப்பொறியைப் பயன்படுத்தி ஒரு சிக்கலைத் தீர்க் கலாம். அதற்கு விதிமுறை எழுத வேண்டும். 2) வழிமுறை என்பது அறுதியிடப்பட்ட கட்டளைகளின் வரிசை. 3) ஒவ்வொரு கட்டளையும் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களைக் கொண்டது. 4) ஒவ்வொரு இயக்கமும் தெளிவானதும் ஐயமற்றதுமான செயற்கூறுகளைக் கொண்டது. அறுதியிடப்பட்ட நேரத்தில் செயற்படுவது. 5) குறிப்பிட்ட சில இயக்கங்களுக்குப் பின் விதிமுறை முடிவடைய வேண்டும். 6) வழிமுறை, விதிமுறைப் பட வாயிலாகத் தெரிவிக்கப்படுகிறது. 7) விதிமுறைகளைத் தெரிவிக்கப் பயன்படும் துல்லிய குறிமானத்திற்கு நிகழ்நிரல் மொழி என்று பெயர். 8) நிகழ்நிரல் மொழியில் தெரிவிக்கப்படும் வழிமுறை கணிப்பொறி நிகழ்நிரல் எனப்படும். — computer basic concepts
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhsbzzk3/

தமிழ்
“கணிப்பொறியின் அடிப்படைக் கருத்துகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhsbzzk3/
APA
Oliyon Research. (2026). கணிப்பொறியின் அடிப்படைக் கருத்துகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhsbzzk3/
MLA
"கணிப்பொறியின் அடிப்படைக் கருத்துகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhsbzzk3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment